FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இம்மோர்டல் படத்தின் டிரைலரை வெளியிட்ட தனுஷ்!

இம்மோர்டல் படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டது குறித்து...

51 வினாடிகள் முன்பு
இம்மோர்டல் படத்தின் டிரைலர். - படம் - விடியோ க்ளிப்
பகிர்:

கயாது லோஹர் - ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இம்மோர்டல் படத்தின் டிரைலர் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) வெளியானது.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படம் இம்மோர்டல்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான இதன் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டதோடு, வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் வெளியீட்டுத் தேதி சில காரணங்களுக்காகத் தள்ளிப்போன நிலையில், வரும் செப். 4 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The trailer for the film Immortal, starring G.V. Prakash and Kayadu Lohar, was released on Tuesday (Aug. 26).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments