முகப்பு
செய்திகள்

நடிகர் சாந்தனு நடித்த பல்டி திரைப்படத்தின் ஓடிடி தேதி!

நடிகர் ஷெபல்டி ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டது...

Updated On : 1 ஜூலை 2026, 5:12 pm IST
பகிர்:

நடிகர்கள் ஷேன் நிகம், சாந்தனு நடிப்பில் உருவான பல்டி திரைப்படத்டின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்த பல்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், சாய் அபயங்கரின் இசை கவனம் பெற்றது.

உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாகியிருந்தது. நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாகவும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

ஓராண்டுக்கு மேலாக இப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஜூலை 10 ஆம் தேதி இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date for the movie balti, starring Shane Nigam and Shanthanu, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments