சிக்மா முதல் பாடல் அப்டேட்!
சிக்மா முதல் பாடல் குறித்து...
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதனை, லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.
ஆக்ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் நாளை (ஜூன் 4) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Information has been released regarding the first song of the film Sigma, directed by Jason Sanjay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.