மத்திய அரசில் வேலை வேண்டுமா? தர நிர்ணய கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
இந்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியியலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியியலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 06(GE)/2022/HRD
பணி: Graduate Engineers
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, எப்சிடி, எம்சிஎம் இதில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2022
Related Article
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பிளம்பர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலை... வேலை... வேலை...எல்லை பாதுகாப்பு படையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை!
மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியர் வேலை வேண்டுமா?
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!
குரூப் 'சி'பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!