படம் தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது ஹாய். - படம்: எக்ஸ்காமெடி, காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஃபீல் குட் ரொமான்டிக் படம். - படம்: எக்ஸ்ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாய் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். - படம்: எக்ஸ்சமீபத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். - படம்: எக்ஸ்கவின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. - படம்: எக்ஸ்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.