போராடும் விவசாயிகள்
தில்லி எல்லையில் வாகனங்களில் கூடாரம் அமைத்து போராடி வரும் விவசாயிகள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திடலில் கூடாரம் அமைக்கும் விவசாயிகள்.
சிங்கு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் விவசாயி.
தில்லியின் கடும் குளிரில் தீ மூட்டி குளிர்காயும் விவசாயிகள்.
தில்லி குளிருக்கு இதமாக சாலையில் தீ மூட்டி உறங்கும் விவசாயிகள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசாயிகளுக்கு சமைப்பதற்கான பாத்திரங்களும், விறகுகளும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக தயாராகும் மாலைநேரத் தேநீர்.
சிங்கு எல்லையில் விவசாயிகளுக்காக தயாராகும் காலை உணவு.
போராட்டக்களத்தில் தங்களுக்குத் தாங்களே உணவு சமைத்துக்கொள்ளும் விவசாயிகள்.
விவசாயிகளுடன் போராட்டக்களத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு உணவு தயாரிக்கும் விவசயப் பெண்கள்.
காஸிப்பூர் எல்லையில் உணவு தயாரிக்கும் இளம் விவசாயி.
சிங்கு எல்லையில் அதிகாலை குளிரில் விவசாயி.
காஸிப்பூர் எல்லையில் விவசாயிகளை அழகுப்படுத்தும் கலைஞர்.
சிங்கு எல்லை போராட்டத்தில் தமது மகளை தோலில் அமர்த்தி கூட்டிச்செல்லும் விவசாயி.
சிங்கு எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவச போர்வை வழங்கும் விவசாயி.
தில்லி-ஹரியாணா எல்லைப் பகுதி சாலையில் கூடாரமிட்டுள்ள விவசாயிகள்.
எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்காக கூடாரம் அமைக்கும் தன்னார்வலர்கள்.
இரவு நேரத்தில் விவசாயிகளுக்காக ஒளிபரப்பப்படும் வேளாண் சார்ந்த ஆவணப்படத்தை பார்க்கும் விவசாயிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.