FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐஐடி பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

ஐஐடி பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:39 pm IST
தில்லியில் நடைபெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் 57 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தில்லி ஐஐடி தலைவர் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் பலர்.
பகிர்:
விழாவில் 587 பிஎச்.டி ஆய்வாளர்கள் உள்பட 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
57-வது பட்டமளிப்பு விழாவின்போது, கல்விசார் சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக, தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இயக்குநரின் தங்கப் பதக்கம், சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம் மற்றும் 'பெர்ஃபெக்ட் டென்' தங்கப் பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கி பிரதமர் மோடி கெளரவிப்பு.
பதக்கங்களையும், விருதுகளையும் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி.
57 வது பட்டமளிப்பு விழாவில், மாணவர் ஒருவருக்குப் பட்டம் வழங்கி சிறப்பித்த பிரதமர் மோடி.
பட்டங்களை வழங்கி பிறகு மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments