FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சிஜீத் கல்கல் - புகைப்படங்கள்

மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சிஜீத் கல்கல் - புகைப்படங்கள்

40 வினாடிகள் முன்பு
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஜீத் கல்கல் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பகிர்:
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சிஜீத் கல்கல் 10-9 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.
இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட சிஜீத் கல்கல், கஜகஸ்தானின் அப்துல்மஜித்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சிஜீத் கல்கல்.
தங்கம் வென்ற சிஜீத் கல்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments