FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை சுண்டைக்காய்

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து

Updated On : 6 மே 2017, 10:59 am IST
பகிர்:

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஒடு - இரண்டையும் சேர்த்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்

சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து , ஐந்து கிராம் பொடியைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

Advertisement

Advertisement

சுண்டைக்காயை அடிக்கடி சமையலில்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், ஒமம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments