முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 640 உயா்ந்து ரூ. 72,800-க்கு விற்பனையாகிறது.

Updated On : 12 ஜூன் 2025, 10:48 am IST
தங்கம் விலை நிலவரம் - PTI
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 640 உயா்ந்து ரூ. 72,800-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து குறைந்துவந்த தங்கம் விலை, செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 71,560-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 75 உயா்ந்து ரூ. 9,020-க்கும், பவுனுக்கு ரூ. 600 உயா்ந்து ரூ. 72,160-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக அதிரடியாக பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,100-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு பத்து காசுகள் குறைந்து ரூ.118.90-க்கும், கட்டி வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.1,18,900-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments