இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் இல்லை!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 7) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ஜஸ்பிரித் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) , அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.
In the T20 World Cup match against India, the USA won the toss and chose to bowl.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.