FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டேரில் மிட்செல் விலகல்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக டேரில் மிட்செல் விலகியுள்ளார்.

Updated On : 21 ஜூலை 2026, 6:43 pm IST
டேரில் மிட்செல் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக டேரில் மிட்செல் விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், கடைசிப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், காயம் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் விலகியுள்ளார்.

Advertisement

Advertisement

காயம் காரணமாக விலகியுள்ள அவர் பார்படாஸிலிருந்து புறப்பட்டு தாயகம் செல்கிறார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

summary

Daryl Mitchell has withdrawn from the final ODI against the West Indies due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments