FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 4:33 pm IST
மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் - படம் | AP
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை (ஜூலை 25) முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை ராஸ்டன் சேஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்

ராஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன் (துணைக் கேப்டன்), ஜோஷ்வா பிஷப், சந்திரபால், ஜோஷ்வா டா சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவெம் ஹாட்ஜ், சாய் ஹோப், அமிர் ஜாங்கோ, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், கிர்க் மெக்கென்ஸி, கீமோ பால், கீமர் ரோச், ஜேடன் சீல்ஸ்.

summary

The West Indies cricket board has announced the squad for the Test series against Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments