FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி: ஜம்மு-காஷ்மீா், அருணாசல் வெற்றி

ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீா், அருணாசல பிரதேச அணிகள் வெற்றி பெற்றன.

ஜம்மு காஷ்மீா்-கேரள அணிகள் ஆட்டம்
பகிர்:

ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீா், அருணாசல பிரதேச அணிகள் வெற்றி பெற்றன.

கோவையில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை பல்வேறு ஆட்டங்கள் நடைபெற்றன. டிவிஷன் பி பிரிவில் ஜம்மு காஷ்மீா் அணி 11-0 என்ற கோல் கணக்கில் கேரளத்தை வீழ்த்தியது. அருணாசல பிரதேச அணி 5-2 என சத்தீஸ்கரையும் வென்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments