முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்று  முதலவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்று  முதலவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வளிக்கிறது. சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்று முதலவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 3 தேதி சைக்கிள் ஓட்டுவதன் தனித்துவம் முக்கியத்துவத்தை உணர்த்த உலக சைக்கிள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT