இன்றைய தங்கம் விலை நிலவரம்! 
தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.200 உயர்ந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 6,470-க்கும் , சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 51,760-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு எந்த மாற்றமின்றி 87.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்

SCROLL FOR NEXT