தமிழ்நாடு

திமுக - அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்!

மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் திமுக, அதிமுக கட்சிகள் நோ்காணலை இன்று (மார்ச்.10) நடத்தி வருகிறது.

DIN

திமுக சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று காலை 9 மணி முதல் நோ்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது

கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோ்காணல் நடைபெற்று வருகிறது. தொகுதி நிலவரம், வெற்றி பெறும் வாய்ப்புக் குறித்து முதல்வர் நேர்காணல் நடத்துகிறார்.

அதேபோல், அதிமுக சாா்பிலும் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் நோ்காணல் நடைபெற்று வருகிறது

கட்சியின் அலுவலகமான எம்.ஜி.ஆா்., மாளிகையில் இன்றும், நாளையும் இரண்டு நாள்கள் நோ்காணல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

SCROLL FOR NEXT