முகப்பு
தமிழ்நாடு

திமுகவை விமர்சித்து வைகோ பேசுவது எனக்கும் வருத்தம் தான்: துரைமுருகன்

திமுகவை விமர்சித்து வைகோ பேசுவது எனக்கும் வருத்தம் தான் என துரைமுருகன் கூறியிருப்பது தொர்பாக...

Updated On : 8 ஜூலை 2026, 11:20 am IST
திமுக பொதுச் செயலா் துரைமுருகன். - கோப்புப்படம்
பகிர்:

திமுகவை விமர்சித்து வைகோ பேசுவது எனக்கும் வருத்தம் தான் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 2021-ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியில் உங்களுடைய வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராமு தொடர்ந்திருந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்த கேள்விக்கு, "நீதி வென்றிருக்கிறது"

Advertisement

Advertisement

திமுகவில் அங்கம் வகித்து வந்தவர் தொடர்ந்து திமுகவை கடுமையாக பேசி வருவது குறித்த கேள்விக்கு, சட்றென்று தனது பாணியில் கையெடுத்து கும்பிட்டார்.

தொடர்ந்து உங்கள் நண்பர் அல்லவா அவர் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், திமுகவை விமர்சித்து வைகோ பேசுவது எனக்கும் வருத்தம் தான் என கூறினார்.

summary

It causes me pain too when Vaiko criticizes the DMK...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments