முகப்பு
தமிழ்நாடு

செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! - அரசு அறிவிப்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Updated On : 23 ஜூன் 2026, 3:37 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது.

summary

Thai maman Gold Ring scheme to launch on Sept. 15 TN Government announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments