FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அட்லீ மகளின் பெயர் மியூ!

இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதி தங்கள் மகளின் பெயரை இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

Updated On : 17 மே 2026, 5:10 pm IST
அட்லீ - ப்ரியா தம்பதி.
பகிர்:

இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதி தங்கள் மகளின் பெயரை இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

இத்தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் இணைந்து இன்ஸ்டா பக்கத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். அதில், எங்கள் காதல் கலைக்கு இப்போது ஒரு பெயர் கிடைத்துள்ளது.

மியூ - அழகு, மென்மை & அன்பு. அன்புடன் மீர், பிரியா & அட்லீ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தம்பதி தங்கள் முதல் குழந்தையான ஆண் குழந்தைக்கு மீர் என பெயர் சூட்டியிருந்த நிலையில் இரண்டாவது பிறந்த பெண் குழந்தைக்கு மியூ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

திரைப்பட இயக்குநர் அட்லீ தனது நீண்டகால காதலியான ப்ரியாவை 2014 ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினர் 2023 ஆண்டு ஜனவரியில் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றனர்.

இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான ராக்கா என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Filmmaker Atlee and his wife Priya Atlee shared a social media post announcing the name of their daughter, Miyou.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments