FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

55 வினாடிகள் முன்பு
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 10) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

* நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க உத்தரவிடக் கோரிய வழக்கு

* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு

Advertisement

Advertisement

* முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Important cases listed in Madras High Court on Thursday .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments