முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ.88.66 ஆக நிறைவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ.88.66 ஆக நிறைவடைந்தது.

Updated On : 12 நவம்பர் 2025, 6:56 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ.88.66 ஆக நிறைவடைந்தது.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை மற்றும் முடக்கம் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதால், ரூபாய் மதிப்பு ஒரு வரம்பிற்குள் வர்த்தகம் ஆனதாக அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அன்னியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.61 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.88.56 சென்ற நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.66 ஐ தொட்டு அதன் முந்தைய முடிவிலிருந்து 16 காசுகள் சரிந்து ரூ.88.68ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.88.50 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் 3-வது நாளாக உயர்வுடன் நிறைவு!

summary

The rupee depreciated 16 paise to close at 88.66 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments