FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிஒய்டி சீலியன் 7 டைனமிக்: புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

பிஒய்டி சீலியன் 7 டைனமிக் இவி கார் பற்றி..

27 வினாடிகள் முன்பு
பிஒய்டி சீலியன் 7 டைனமிக் - X
பகிர்:

பி.ஒய்.டி நிறுவனம் சீலியன் 7 டைனமிக் எலெக்ரிக் எஸ்யூவியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீலியன் 7 வரிசையில் இதுவே குறைந்த விலை மாடலாகும். 71.8 கிலோவாட் பேட்டரி மூலம் 520 கி.மீ. வரை பயணிக்கும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி 0 - 100 கி.மீ. வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டுகிறது.

சிறப்பம்சங்கள் என்ன?

Advertisement

Advertisement

பனோரமிக் கண்ணாடி, கூரை, சுழலும் தொடுதிரை, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆரம்பகட்ட வாடிக்கையாளர்களுக்கு 7 கிலோவாட் ஹோம் சார்ஜர், 10 ஆண்டுகளுக்கான சாலையோர உதவி மற்றும் பேட்டரி உத்தரவாத நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ. 41.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments