தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியானது
இயக்குநர் நடிகருமான சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியானது. ஆகஸ்டு 14ஆம் தேதியன்று அன்று சென்னை கமலா திரையரங்கில் பாடல் மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.