'நோ என்ட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஆண்ட்ரியா நடிப்பில் சயின்ஸ் ஃபிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'நோ எண்ட்ரி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:55 PM