வெப்பன் படத்தின் டீசர் வெளியானது
குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெப்பன். ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM