குஷி படத்தின் டிரெய்லர் வெளியானது
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் டிரெய்லர் வெளியானது. நாயகியாக சமந்தா நடித்துள்ளார். படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM