கிக் படத்தின் டீசர் வெளியானது
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக். படத்தில் நாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இதில் தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன், ஷகிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM