சலார் படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸை நாயகனாக வைத்து இயக்கி வரும் படம் 'சலார்'. இதில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து உள்ளார். டிச.22 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.