ஹெர் - அத்தியாயம் 1 படத்தின் டிரெய்லர் வெளியானது
அறிமுக இயக்குநர் ஸ்ரீதர் எழுதி இயக்கியுள்ள த்ரில்லர் படத்தின் டிரெய்லர் மெகா பிரின்ஸ் வருண் தேஜ் வெளியிட்டார். இதில் விகாஸ் வசிஷ்டா, பிரதீப் ருத்ரா, ஜீவன் குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM