தி மார்வெல்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது
தி மார்வெல்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முதல் முறையாக கேப்டன் மார்வெல், மிஸ் மார்வெல் மற்றும் மோனிகா ரேம்போ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்துள்ளது மார்வெல் நிறுவனம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.