லக்கி மேன் படத்தின் டீசர் வெளி்யானது
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தில் யோகிபாபு உடன் வீரா, ரேச்சல் ரெபேக்கா, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM