அயலான் படத்தின் டீசர் வெளியானது
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அயலான். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயலான் பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM