விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2வது புரோமோ பாடல்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் சூர்யா பாடிய 2 வது புரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் சூர்யா பாடிய 2 வது புரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முழுப்பாடல் வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கென் எழுதிய இப்பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.