FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

31 ஜூலை 2026, 11:47 pm IST
உயிரிழந்த புள்ளிமான்.
பகிர்:

ராஜபாளையம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் சாலை, முதுகுடி அருகே வழி தவறி வந்த புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து கிடப்பதாக தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா், புள்ளிமானின் உடலை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments