முகப்பு
வெள்ளிமணி

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் கட்டப்பட்ட  ஆண்டுகள் மற்றும் அக்கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

Updated On : 27 நவம்பர் 2020, 6:00 am IST
பகிர்:

மீனாட்சியம்மன் கோயில் கட்டப்பட்ட  ஆண்டுகள் மற்றும் அக்கால கட்டத்தில் 
ஆட்சி புரிந்தவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.


1168 -1175     - சுவாமி கோபுரம்
1216 -1238     - ராஜ கோபுரம்
1627 -1628     - அம்மன் சந்நிதி கோபுரம்
1315- 1347     - மேற்கு ராஜ கோபுரம்
1372    - சுவாமி சந்நிதி கோபுரம்
1374     - சுவாமி சந்நிதி மேற்கு கோபுரம்
1452     - ஆறு கால் மண்டபம்
1526     - 100 கால் மண்டபம்
1559     - தெற்கு ராஜ கோபுரம்
 

முக்குருணி விநாயகர் கோபுரம்

Advertisement

Advertisement

1560     - சுவாமி சந்நிதி வடக்கு கோபுரம்
1562     - தேரடி மண்டபம்
1563     - பழைய ஊஞ்சல் மண்டபம்,

வன்னியடி நடராஜர் மண்டபம்

1564-1572     - வடக்கு ராஜ கோபுரம்
1564-1572     - வெள்ளி அம்பல மண்டபம்,

கொலு மண்டபம்

1563 - 1569     - சித்திர கோபுரம்,
                           ஆயிரங்கால் மண்டபம்,
                           நாயன்மார்கள் மண்டபம்

1570     - அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611     - வீர வசந்தராயர் மண்டபம்
1613     - இருட்டு மண்டபம்
1623     - கிளிக்கூட்டு மண்டபம்,

புது ஊஞ்சல் மண்டபம்

1623 -1659 -  ராயர் கோபுரம்,

அஷ்ட சக்தி மண்டபம்

1626 -1645 - புது மண்டபம்
1635     - நகரா மண்டபம்
1645     - முக்குருணி விநாயகர் மண்டபம்
1659     - பேச்சியக்காள் மண்டபம்
1708     - மீனாட்சி நாயக்கர் மண்டபம்
1975     - சேர்வைக்காரர் மண்டபம்

கோயில் கட்டியவர்களும் ஆட்சி புரிந்தவர்களும்


குலசேகர பாண்டியன்     - 1168 - 1175
மாறவர்மன் சுந்தரபாண்டியன்     - 1216 -1238
பாராக்ரம பாண்டியன்     - 1315 -1347
விஸ்வநாத நாயக்கர்     - 1529 - 1564
கிருஷ்ணப்பா நாயக்கர்     - 1564 -1572
வீரப்ப நாயக்கர்     - 1572 - 1594
கிருஷ்ணப்பா நாயக்கர்     -1595 - 1601
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர்     - 1601 - 1609
முத்து நாயக்கர்     - 1609 - 1623
திருமலை நாயக்கர்     - 1623 - 1659
ரெüதிரபதி அம்மாள் மற்றும் தோளிமம்மை     
(ரண்ஸ்ங்ள் ர்ச் பட்ண்ழ்ன்ம்ஹப்ஹண்சஹண்ஸ்ரீந்ங்ழ்)    - 1623 -1659
முத்து வீரப்ப நாயக்கர்     - 1659
சொக்கநாத நாயக்கர்     - 1659 - 1682
முத்து வீரப்ப நாயக்கர்     - 1682 - 1689
விஜயரங்க சோகநாத நாயக்கர்     - 1706 - 1732
மீனாட்சி அரசி     - 1732 - 1736

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments