முகப்பு
உடல் நலம்

சுடும் வெயில்.. தப்பிக்க உதவும் 10 பழங்கள்!

கோடைக்கு குளிர்ச்சி தரும் பழ வகைகள்!

Updated On : 22 மார்ச் 2024, 6:00 pm IST
பகிர்:

கோடை அழையா விருந்தாளியாக முன்னமே வருகை தந்துள்ள நிலையில் நம்மை காத்து கொள்ள உதவும் நீர்ச்சத்து மிக்க 10 பழங்கள் இதோ.

Advertisement

Advertisement

92 சதவிகித நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி

ஆரோக்கியம் தரும் ஆரஞ்சு பழங்கள்

நீர்ச்சத்து மட்டுமில்லாமல் விட்டமின் ஏ, சி ஆகியவை கொண்ட முலாம் பழம்

எதிர்ப்பு சத்து, விட்டமின் சி, நார்ச்சத்துகள் அடங்கிய ஸ்ட்ராபெர்ரி

கோடை காலம் என்றாலே மாம்பழ பருவம் தான். பருவத்துக்கேற்ற பழம்!

உடல் நீரிழப்பைத் தடுப்பதுடன் செரிமானத்துக்கும் உதவும் அன்னாச்சி பழம்

தித்திக்கும் திராட்சை வகைகள்

அளவில் சிறியதென்றாலும் பலனில் பெரிது- கிவி!

நீர்ச்சத்து கொண்ட பீச் பழங்கள்

விட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து நிரம்பிய பப்பாளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.