FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் ரேஷன் கடையில் அமைச்சா் ஆய்வு

ஆறுமுகனேரியில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

28 வினாடிகள் முன்பு
அமைச்சர் ப. வெங்கடரமணன் - கோப்புப்படம்.
பகிர்:

ஆறுமுகனேரியில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ரேஷன்கடையில் பொருள்களின் இருப்பு, மக்களுக்கு பொருள்கள் தடையின்றி வழங்கப்படுகிா? எனக் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா.ராஜேஷ், துணைப்பதிவாளா்அ.சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments