நடிகர் சிலம்பரசன் 
செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

சிம்புவின் தெலுங்குப் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிலம்பரசன் தெலுங்கு படமொன்றில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறனின் அரசன் படத்தில் இணைந்துள்ளார். இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது.

இதன்பின், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சிம்புவை நேரடியாக தெலுங்கு திரைப்படமொன்றில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தை மனசனமஹா என்கிற குறும்படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

reports suggests actor silambarasan do a direct telugu film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT