நடிகர் சிலம்பரசன்  
செய்திகள்

அரசன் புரோமோ 5 நிமிடம்!

அரசன் திரைப்படத்தின் புரோமோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சிம்பு - வெற்றி மாறன் திரைப்படத்தின் புரோமோ நேரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக உருவாகும் அரசன் திரைப்படத்தின் புரோமோ நாளை (அக்.16) மாலை 6 மணிக்கு சில திரையரங்கங்களில் வெளியாகிறது.

இதற்கான, டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வருவதால் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த புரோமோ 5 நிமிடம் கால நேரம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடசென்னை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இந்த புரோமோவில் இடம்பெற உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

arason movie promo duration is 5 minutes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT