அன்பே டயானா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!
அன்பே டயானா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது பற்றி...
அன்பே டயானா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ளது.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். பாரி இளவழகனின் முதல் படமான ஜமாவில் அவரே நாயகனாக நடித்து இயக்கியும் இருந்தார்.
இதையடுத்து, மீண்டும் அவரே இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
மில்லியன் டாலர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிந்த இந்தப் படத்தில் நடிகை ரம்யா ரங்கநாதன் நாயகியாகவும் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
A sneak peek of the movie Anbe Diana was released today (July 22).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.