FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவில் பிரம்மாண்டமாக வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் அதிக திரைகளில் வெளியாகியுள்ளது...

Updated On : 30 ஜூலை 2026, 4:21 pm IST
பகிர்:

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் இன்று உலகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. நாயகனாக டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர். ஸ்பைடர் மேன் கதை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.

இதனால், இப்படம் இந்தியாவிலும் இம்முறை மிகப்பெரிய வெளியீட்டைக் கண்டுள்ளது. டிக்கெட் விற்பனைத் தளங்களில் இன்று ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தது 50 ஆயிரம் டிக்கெட்கள் வரை விற்பனையாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தியளவில் முதல் நாள் வசூலாக இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல விமர்சனங்களையும் பெற்று வருவதால் விரைவாக இந்தியாவில் ரூ. 100 கோடியைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

The movie Spider-Man: Brand New Day has been released on a grand scale across India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments