சிலம்பரசனின் 2021 டைம்லைன் விடியோ!
சிலம்பரசன் பகிர்ந்த விடியோ குறித்து...
நடிகர் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் உடல் எடையைக் குறைத்து, மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டதும் அவரைக் கண்டு இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் வியந்து பேசும் விடியோவை 2021 டைம்லைன் என்கிற பெயரில் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
Actor Silambarasan has shared a video from the shooting of the movie Maanaadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.