வினா - விடை வங்கி... வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்!
வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் வினா - விடை வங்கி...
1. மிகவும் சக்தி வாய்ந்த சௌகான் அரசர் யார்?
பிரித்விராஜ் சௌகான்
2. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு?
1191
3. இரண்டாம் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு?
1192
4. யாருக்கிடையே தரெயின் போர் நடைபெற்றது?
பிரித்விராஜ் சௌகான் & முகமது கோரி
5. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றது யார்?
பிரித்விராஜ் சௌகான்
6. இரண்டாம் தரெயின் போரில் வெற்றி பெற்றது யார்?
முகமது கோரி
7. அரசுகளும், அதனை உருவாக்கியவர்களும்...
1. பிரத்திஹாராஸ் - ஹரிசந்திரா
2. பாலாஸ் - கோபாலா
3. இரண்டாம் பாலாஸ் - முதலாம் மஹிபாலா
4. சௌகான்ஸ் - சிம்ஹராஜி
8. ராஜபுத்திரர்கள் கட்டிய கோட்டைகள்? அவை அமைந்துள்ள மாநிலம்?
1. சித்தோர்கார்க், ரணதம்போர், கும்பல்கார்க் - ராஜஸ்தான்
2. மண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார்க் - மத்திய பிரதேசம்
9. ராஜபுத்திரர்கள் கட்டிய கோவில்கள்? அமைந்துள்ள மாநிலம்?
1. கஜிராஹோ - மத்திய பிரதேசம்
2. சூரிய கோவில் - ஒடிசா
3. தில்வாரா சமண கோவில் - ராஜஸ்தான்
4. காந்தர்யா கோவில் - மத்திய பிரதேசம்
10. ரக்ஷா பந்தன் விழா யாருடைய பாரம்பரியம்?
ராஜபுத்திரர்கள்
11. வங்கப் பிரிவினையின்போது, மிகப் பெரிய அளவில் ரக்ஷா பந்தன் விழாவை ஏற்பாடு செய்தவர் யார்?
ரபீந்திரநாத் தாகூர்
12. பாலாஸ் எந்த புத்த பிரிவை பின்பற்றினர்?
மஹாயானா புத்த பிரிவு
13. இஸ்லாம் தோன்றிய இடம்?
மெக்கா, அராபியா
14. இஸ்லாமியத்தை தோற்றுவித்தவர் யார்?
பிராஃபட் முகமது
15. காலிஃப் என்பதன் அர்த்தம் என்ன?
பிராஃபட் முகமதின் பிரதிநிதி
16. சிந்துவின் மீது போர் தொடுத்து அதனைக் கைப்பற்றியவர் யார்?
முகமது பின் காசிம் (உமாயத் அரசின் இராணுவத் தளபதி)
17. சிந்துவின் ஆட்சியாளர் யார்?
தாஹிர்
18. சிந்து கைப்பற்றப்பட்ட ஆண்டு?
712 AD
19. முகமது கஜினியிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தீக்குளித்த மன்னர் யார்?
ஜெயபாலா (ஷாகி அரசு)
20. வாய்ஹிந்த் போர் நடைபெற்ற ஆண்டு?
1008
21. வாய்ஹிந்த் போர் யாருக்கிடையே நடைபெற்றது?
முகமது கஜினி & அனந்தபாலா
22. வாய்ஹிந்த் போரில் வெற்றி பெற்றது யார்?
முகமது கஜினி
23. முகமது கஜினியின் படையெடுப்புகள் மற்றும் ஆண்டுகள்?
பஞ்சாப் & தானேஷ்வர் - 1011
மதூரா - 1018
முல்தான் - 1024
சோம்நாத் - 1025
24. முகமது கஜினி இறந்த ஆண்டு?
1030 AD
25. முகமது கோரி முல்தான் மற்றும் பஞ்சாபை கைப்பற்றிய ஆண்டு?
முல்தான் (1175) & பஞ்சாப் (1186)
26. எந்த போருக்குப் பிறகு இந்தியாவில் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்பட்டது?
இரண்டாம் தரெயின் போர் (1192)
27. இந்தியாவில் முதன் முதலில் முஸ்லிம் அரசு நிறுவப்பட்ட இடம்?
ஆஜ்மிர்
28. தில்லியின் முதல் சுல்தான் யார்?
குத்புதீன் ஐபக்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.