சினிமா

'தி வாரியர்' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
ஆதிக்கு கேக் ஊட்டும் ராம் பொத்னேனி.
ஆதிக்கு கேக் ஊட்டும் ராம் பொத்னேனி.
தமிழ் திரை ரசிகர்களுக்கு மற்றொரு அதிரடி ஆக்சன் படமாகும்.
நடிகர் ராம் நாயகனாக நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.
ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் தி வாரியர்.
போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் படம் என்பதால், ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தி வாரியர்.
தி வாரியர் படமானது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாவதால், கோலிவுட்டில் ராம் பொத்னேனியின் அறிமுக படம் இதுவாகும்.
தமிழ், தெலுங்கு, என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT