FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - புகைப்படங்கள்

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - புகைப்படங்கள்

41 வினாடிகள் முன்பு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, சென்னை - காசிமேடு கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலை.
பகிர்:
காவல்துறையினர் பாதுகாப்புடன், சென்னையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் காசிமேடு கடற்கரை பகுதியில் கரைப்பு.
விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று பலத்த பாதுகாப்புடன் சென்னை மற்றும் புறநகர் பகுதி கடற்கரைகளில் கரைக்கப்பட் டன.
சதுர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜீலம் நதியில் விநாயகர் சிலையை கரைக்கும் காஷ்மீரி பண்டிட்.
கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு, வேண்டுதல்களை நிறைவேற்றிய பின் சிலைகளை கடலில் கரைத்து விட்டு சென்ற பக்தர்கள்.
காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.
காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.
காசிமேடு கடற்கரையில் பகுதியில் பெரிய மற்றும் சிறிய விநாயகர் சிலைகள் கரைப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
சிலைகளை கடலுக்குள் எடுத்து செல்வதற்காக கடற்கரை மணல் பரப்பில் டிராலிகள் அமைக்கப்பட்டன.
யமுனை நதியில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments