2024 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ANI
இந்திய கிரிக்கெட் அணி வீரர் குல்தீப் யாதவை அரவணைத்த பிரதமர் மோடி.பிரதமர் மோடியுடன் இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, அவரது மகன் மற்றும் அவரது மனைவி.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ்.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல்.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா ஜடேஜா மற்றும் மகள் நித்யானா ஜடேஜா.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி.பிரதமர் மோடியுடன் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.பிரதமர் மோடியுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ்.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட்.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம் துபே.பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.