FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கு விற்பனையாகிறது.

Updated On : 21 மே 2025, 10:03 am IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து குறைந்து ரூ.71,440-க்கு விற்பனையாகிறது.
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.8,755-க்கும், பவுனுக்கு ரூ.280 உயாா்ந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,360-க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ. 58,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments