மேத்யூ வேட் 
செய்திகள்

முதல் தர கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் மேத்யூ வேட்!

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

DIN

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய தருணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. முதல் தர கிரிக்கெட்டில் உள்ள சவால்களை மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன். தொடர்ச்சியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவுள்ள போதிலும், முதல் தர கிரிக்கெட்டில் எனது நாட்டுக்காக விளையாடிய தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT