தண்டவாளத்தில் விரிசல்: மின்சார ரயில்கள் தாமதம்
திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே செயல்படும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மகாகவி பாரதியாா் பிறந்ததினம்: எட்டயபுரத்தில் 'தினமணி' சாா்பில் மாலை அணிவித்து மரியாதை
மின்சார ரயில்கள் தாமதத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.